×

ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல்வர் அசோக் கெலாட் சந்திப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசி வருகிறார். துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதையெடுத்து ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசி வருகிறார்.

Tags : Ashok Kelad ,Kalraj Mishra ,Rajasthan , Meeting with Governor Kalraj Misra, Chief Minister Ashok Gelad
× RELATED கொரோனாவுக்கு ராஜஸ்தான் பாஜ பெண் எம்எல்ஏ பலி