சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்கக் கோரி ஓபிஎஸ்-யிடம் மனு

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்கக் கோரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் துணை முதல்வரிடம் மனு அளித்தனர்.

Related Stories:

>