×

கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கே.பி. அன்பழகன் குணமடைந்தார்

சென்னை: கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழக அமைச்சர் கே.பி. அன்பழகன் குணமடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை அமைச்சர் கே.பி. அன்பழகன்  வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : KP , KP, corona , receiving ,sweetheart ,healed
× RELATED கொரோனா நோயாளிகள் 400 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை