×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.06 அடியிலிருந்து 74.85 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 37.015 டிஎம்சி-யாகவுள்ளது.  விவசாய பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , water level, Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,622 கன...