×

தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 31-ம் தேதி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu , Public Transport, Permission, Government of Tamil Nadu
× RELATED பள்ளிகளில் நேரடி வகுப்புகளை...