×

அரசு, அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு 15-ம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: அரசு, அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு 15-ம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளிக்கு வரும்போது 12-ம் வகுப்பு மாணவர்கள் லேப்டாப் கட்டாயம் எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ பாடங்களும் வழங்கப்படும் என்பதால் லேப்டாப் எடுத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : high school students ,government ,School Education Department , Government, Government Aid School, School textbooks, School Department
× RELATED பள்ளி பாட புத்தகங்களில் இந்திய...