×

கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு கொண்டுவருகிறேன்; மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு கொண்டுவருகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்துறை வல்லுநர்கள் கருத்துக்களை கேட்டு முதல்வரின் கவனத்திற்கு ஆலோசனைகளை அளிக்கிறேன். கொரோனா தொற்று கிராமப்புற பரவலாக மாறி பல்வேறு மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும்  தெரிவித்துள்ளார்.

Tags : Government ,MK Stalin ,Tamil Nadu ,Corona , Corona, key advisor, MK Stalin
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...