×

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்து 36,694 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35 புள்ளிகள் அதிகரித்து 10,803 புள்ளிகளில் முடிவடைந்தது.


Tags : Indian , Indian, stock ,markets, higher , first, trading ,week
× RELATED இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய...