×

அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு.: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரையை நடத்துவது அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Tags : cancellation ,Case ,pilgrimage ,Amarnath ,Supreme Court ,Amarnath Yatra: Supreme Court , Continued , cancel ,Amarnath Yatra,Supreme Court ,
× RELATED தமிழகத்துக்கு வர இ-பாஸ் தேவை என்பதை...