×

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 107 பேரை ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 107 பேரை ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்ததும் 107 பேரும் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 107 பேரையும் 3 பேருந்துகளில் அசோக் கெலாட் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறார்.


Tags : Congress ,Rajasthan ,hotel , Rajasthan, Congress, MLAs ,hotel
× RELATED பொய் பிரசாரம் செய்கிறது பாஜ: கெலாட் சாடல்