×

பொது போக்குவரத்து பயன்பாடு குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார்.: அமைச்சர் காமராஜ்

சென்னை: பொது போக்குவரத்து பயன்பாடு குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். நவம்பர் வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kamaraj ,Chief Minister , Chief Minister ,decide ,Minister Kamaraj
× RELATED மூன்று வேளாண் மசோதாவாலும்...