3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.! சத்யபிரதா சாஹூ

சென்னை: தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியாக உள்ளன என்று  அவர் கூறியுள்ளார். தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>