×

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. 90-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பெரும்பான்மைக்கு 101 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.


Tags : Congress MLAs ,Rajasthan ,party ,Congress , Rajasthan, Congress Party MLA
× RELATED நீட் விவகாரம் குறித்து...