மேற்குவங்க பாஜக எம்.எல்.ஏ-வின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.: ஜே.பி.நட்டா

டெல்லி: மேற்குவங்க பாஜக எம்.எல்.ஏவின் மர்ம மரணம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மம்தா பானர்ஜி அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியையும், குண்டர்கள் ராஜ்ஜியத்தையும் இது வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>