×

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1050 மெ .வாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 பிரிவுகளும் பாதிக்கப்பட்டதால் 1050 மெ .வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின்நிலையத்தில் 3வது பிரிவில் மட்டும் மின்உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


Tags : Thoothukudi Thermal Power Station ,Tuticorin Anal Station , 1050 MW, power, loss ,Tuticorin, Anal Station
× RELATED கல்பாக்கம் அணுமின் நிலைய மொத்த மின் உற்பத்தியும் பாதிப்பு