×

ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று  உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக  உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Admission of students,online
× RELATED முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்குனரகம் நிபந்தனை