×

மதுரையில் இன்று, நாளை வங்கி சேவை ரத்து

மதுரை: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரையில் வங்கி சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



Tags : Madurai , Banking service canceled, Madurai
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை