×

கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த காய்கறி சந்தை மீண்டும் பாரிமுனைக்கு மாற்றம்

சென்னை: கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த காய்கறி சந்தை மீண்டும் பாரிமுனைக்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் அதிக அளவில் கூடியதால் காய்கறி சந்தை மாற்றப்பட்டது.


Tags : Kothavalsavadi ,bar , vegetable, market,Kothavalsavadi,
× RELATED திருமழிசை காய்கறி சந்தையில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு