×

நெல்லை மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,811 ஆக அதிகரித்துள்ளது.Tags : Corona ,district ,Nellai ,Paddy District , Corona ,53 more ,Paddy, District
× RELATED மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி