×

ஊரக வளர்ச்சி, டவுன் பஞ்சாயத்து துறைகளின் கீழ் வரும் அலுவலகங்களுக்கு ஆணை

சென்னை: ஊரக வளர்ச்சி, டவுன் பஞ்சாயத்து துறைகளின் கீழ் வரும் அலுவலகங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் வேலை என முன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் எனவும் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.  நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கவும் முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Offices ,Town Panchayat Departments ,Town Panchayats , Rural Development, Town Panchayat Department
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...