×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.24 அடியிலிருந்து 76.06 அடியாக குறைந்துள்ளது.  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 38.142 டிஎம்சி-யாக உள்ளது.  விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 13,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , water level , Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடி அதிகரிப்பு!!