×

12-ம் வகுப்பு மறுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

சென்னை: 12-ம் வகுப்பு மறுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.  12-ம் வகுப்பு இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.


Tags : re-examination , 12th Class Re-examination, Holiday Ticket
× RELATED 2020 சிவில் சர்வீஸ் தேர்வு: வயது வரம்பு...