×

காஞ்சிபுரம் புதிய எஸ்பியாக சண்முகப்பிரியா பதவியேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய எஸ்பியாக சண்முகப்பிரியா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். காஞ்சிபுரம் எஸ்பி ஆக இருந்த பா. சாமுண்டீஸ்வரி பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு எஸ்.பி ஆக இருந்து வந்த தெ. சண்முகப்பிரியா நேற்று மாலை காஞ்சிபுரம் எஸ்.பி.ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags : Shanmugapriya ,Kanchipuram ,SP Shanmugapriya ,SP , Kanchipuram, New SP, Shanmugapriya, sworn in
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...