×

விருத்தாசலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இல்லை: நகராட்சி ஆணையர்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இல்லை என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு என்று தவறான தகவலை செய்திகளை பரப்ப வேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Vriddhachalam ,Municipal Commissioner , Vriddhachalam, full curfew, no, Municipal Commissioner
× RELATED புதுச்சேரியில் கொரோனா தொற்று...