×

கொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி

திருவனந்தபுரம்: கொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக காங்., பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.Tags : office ,protesters ,Kochi NIA , Kochi NIA office, police beat
× RELATED வேல் யாத்திரைக்கு தடை கோரி எஸ்பி...