×

அமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை

போபால்: அமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இருவரும் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது

Tags : home ,Amitabh Bachchan ,Madhya Pradesh ,pooja ,Ujjain temple , Amitabh Bachchan, Madhya Pradesh, Ujjain Temple, Special Pooja
× RELATED விவசாயிகளின் வங்கிக் கணக்கில்...