×

உப்பு சத்தியாகிரகம் நினைவு தினம்

இந்தியாவில் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தண்டியில் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தினார். அதேநாளில் ராஜாஜி தலைமையில் ஏப்ரல் 13ம் தேதி திருச்சியில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் உப்பு அள்ளும் போராட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13ல் திருச்சியில் நடைபயணம் துவங்கி, 30ம் தேதி அகஸ்தியன்பள்ளியில் உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அந்த நிகழ்ச்சி நடந்தது….

The post உப்பு சத்தியாகிரகம் நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : SALT SATYAGRAKAM MEMORIAL DAY ,India ,Magnids ,Salt Satyagraha Memorial Day ,Dinakaraan ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...