×

திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் அருகே பேச்சிமுத்து என்ற ஓட்டுநர் வெட்டிக்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் அருகே பேச்சிமுத்து என்ற ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட ஓட்டுநர் பேச்சிமுத்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : murder ,Tirupur district ,Pechimuthu ,Antipalayam ,driving cutter ,district , Bechimuthu,driving cutter, Tirupur district
× RELATED சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை