×

சிறை தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் அளிப்பது குறித்த சிறை விதிகளில் திருத்தம் செய்ய ஐகோர்ட் அறிவுரை

சென்னை: சிறை தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் அளிப்பது குறித்த சிறை விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 2-3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றோருக்கான சிறைவிதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.

Tags : ICC ,convicts , Imprisonment, parole, imprisonment, iCourt
× RELATED ரிங் டோன் இசையமைக்க வாங்கிய...