×

கொரோனா பரவாமல் தடுத்ததில் மும்பையின் தாராவி உலகிற்கே முன்மாதிரியாக உள்ளது: உத்தவ் தாக்கரே

மும்பை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்ததில் மும்பையின் தாராவி உலகிற்கே முன்மாதிரியாக உள்ளது என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தாராவியில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருவதை அடுத்து உத்தவ் தாக்கரே பாராட்டியுள்ளார்.


Tags : Dharavi ,Uttam Thackeray ,world ,Mumbai ,spread ,world leader , Corona, Mumbai, Dharavi, Uttam Thackeray
× RELATED நீங்கள் செய்வது அழுக்கு அரசியல்: உத்தவ் தாக்கரே மீது கங்கனா ரனவத் தாக்கு