×

கோவில்பட்டியில் சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு மாணவியை கடந்த 30-ம் தேதி 17 வயது இளைஞர் கடத்திச் சென்றுள்ளான். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 17 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 


Tags : kidnapping girl ,Kovilpatti Youth ,Kovilpatti , Youth ,arrested ,kidnapping,girl ,Kovilpatti
× RELATED மினி வேனில் வாலிபர் தற்கொலை