×

சேலம் அருகே சிங்கிபுரம் துணைமின் நிலைய அலுவலகம் தற்காலிகமாக மூடல்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் துணைமின் நிலைய அலுவலகம்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 6 பேருக்கு கொரோனா உறுதியானதால் அலுவலகத்தை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : substation office ,Singipuram ,Salem , Singipuram, substation , Salem ,temporarily,
× RELATED சேலம் அருகே இளம் ஜோடி தூக்கிட்டு...