×

செங்கம் அருகே கர்ப்பிணி மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்

செங்கம்: செங்கம் அருகே 8 மாத கர்ப்பிணி மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஷோபனாவை அவரது கணவர் உட்பட உறவினர்கள் 6 பேர் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். 6 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி செங்கம்-நீப்பத்துறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : death ,Chengam , Struggle ,responsible, death , pregnant woman ,Chengam
× RELATED சாத்தான்குளம் சித்திரவதை மரணம்...