×

புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 1,336 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,336 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



Tags : Pondicherry , 64 more people,coronavirus,Puducherry, rise, 1,336
× RELATED கருங்கல் பகுதியில் தொடர் பைக்...