×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவி மருத்துவர் மர்மமுறையில் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவி மருத்துவர் சஞ்சீவ் (26) மர்மமுறையில் உயிரிழந்துள்ளார். நேபாளம் நாட்டைச் சேர்ந்த சஞ்சீவ், ஜிப்மரில் உள்ள விடுதியில் தனது அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். பணிக்கு வராததை தொடர்ந்து சஞ்சீவ் அறைக்கு சென்று பாத்தபோது கையில் ரத்தம் வடிந்தபடி இறந்துள்ளார்.


Tags : Assistant doctor ,Pondicherry Gimper Hospital ,Assistant physician ,hospital ,Jipmer ,Puducherry , Assistant, physician , Jipmer ,hospital ,Puducherry
× RELATED புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி