×

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் புதிய சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றியது சிபிஐ

தூத்துக்குடி: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் புதிய சிசிடிவி ஆதாரத்தை சிபிஐ  கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் போலீஸ் சித்திரவைக்குப் பின் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 18 இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்ததும் உறுதியானது.


Tags : CBI , CBI, CCTV ,Satankulam ,double ,murder,
× RELATED பணம் பறிமுதல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் திடீர் விசாரணை