×

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் ரிஸ்வத் (23) கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி செய்துள்ளான். காயமடைந்த மாணவன் ரிஸ்வத் கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : suicide ,student ,death ,Chennai Lower Government Medical College , Attempt ,commit ,suicide ,cutting, knife
× RELATED முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவி...