×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Vellore ,Corona , Corona confirms, 134,Vellore district,2,774
× RELATED வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா உறுதி