×

சில்லி பாயின்ட்...

* ஜெர்மனி பண்டெஸ்லிகா கால்பந்து போட்டித் தொடர் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாததற்கு அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
* ஹாக்கி இந்தியா தலைவர் முஷ்டாக் அகமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்காலிகமாக அவரது பொறுப்பை மணிப்பூரை சேர்ந்த நிங்கோம்பம் கவனிப்பார்.
* இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடக்கும் பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர், பிரபலமான ஆஷஷ் தொடருக்கு நிகரானது என்று ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

Tags : Gavaskar Trophy Test , Gavaskar Trophy Test Series
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...