கர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் புதிதாக 2,313 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால்,மொத்த இறப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>