×

திருச்சி அதவத்தூர் சிறுமி கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது

திருச்சி: திருச்சி அதவத்தூர் சிறுமி கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Relatives ,Trichy , Trichy, Adavathur, girl, relative, arrested
× RELATED போராட்டம் முடிவுக்கு வந்ததை...