×

சீனா ஏவிய அதிநவீன குவைசவ்-11 என்ற ராக்கெட் தோல்வி

பெய்ஜிங்: சீனா ஏவிய அதிநவீன குவைசவ்-11 என்ற ராக்கெட் தோல்வி அடைந்துள்ளது. சீனா ராக்கெட் விண்ணில் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பெய்ஜிங் நேரப்படி 12.17-க்கு ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து குவைசவ்-11 ராக்கெட் ஏவப்பட்டது.


Tags : China ,Kuwaisov-11 ,Kuwait , China ,sophisticated, Kuwait-11, rocket, failure
× RELATED சீனாவில் பரவும் மற்றோர் வைரஸ்...