கொரேனாவால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செல்லூர் ராஜூயிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரேனாவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூயிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

Related Stories:

>