×

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 20-ம் தேதி வரை பால், மருந்தகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்தார். போடி நகராட்சியில் நாளை முதல் 23-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul district , Full curfew, Dindigul district, tomorrow
× RELATED புதுச்சேரியில் கொரோனா தொற்று...