×

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் நிலையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: ஆசியாவின் மிகப்பெரிய சோலார் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் ரேவாவில் 750 மெகாவாட் திறனில் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய எரிசக்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags : Asia ,plant ,Modi ,solar plant , PM Modi, launches, Asia, largest ,solar plant
× RELATED அருங்குளம் ஊராட்சியில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்