×

கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அம்மா உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Tags : Corona ,Kallakurichi Mom Restaurant , Corona, staff ,working ,Kallakurichi , Restaurant
× RELATED புதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா...