×

சாத்தான்குளம் கொலை வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை : சாத்தான்குளம் கொலை வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு சாத்தான்குளம் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.Tags : court ,Madurai ,High Court ,Madurai Branch ,Sathankulam ,Tuticorin , Sathankulam, Murder, Case, Documents, Thoothukudi, Court, Madurai Branch of the High Court, Order
× RELATED ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு