×

புதுச்சேரியில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: எண்ணிக்கை 1,272-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272-ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 637-ஆக உள்ள நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 618 உயர்ந்துள்ளனர்.


Tags : Puducherry , Coronavirus death, toll rises, 1,272, Puducherry
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு