சென்னையில் கொரேனாவால் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 20,271 பேர்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,728-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,169-ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 52,827 உள்ளது. எனவே தற்போது  20,271 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>