×

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்டு வரை நீட்டிப்பு

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்டு வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Government School Students Government School Students , NEET ,Training, Government, School, Students
× RELATED 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் நிவர்